Andal 20. Pasuram-14

R Rajaram Ramachandran Rajaram Ramachandran
0 Altın Yaprak
பாசுரம்-14 உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய்! நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். PASURAM-14 "Oh you girl, why you boasted That you'll wake us from bed, But shamelessly you're in bed, And broke words what you said." "From your backyard pond Flowers have just blossomed." The lilies with open petals Closed their open mouths." "Priests wearing saffron cloths And with their white teeth, Have opened the temple doors, Duty bound, in the early hours." "Let us all sing in praise Of Him with long hands And also His lotus eyes, So, will you get up please."

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.