Otteri Selvakumar Tamil Poem # 11
O
0
Altın Yaprak
சிலசமயம்
கவிதை இன்னா யன்ன?
களுதை இன்னா யன்ன?
ரெண்டும் ஒன்னுதான் தெரியுமா?
தெரியலன்னா...
தெரிஞ்சிக்கோ...
ரெண்டும்...
சில சமயம்
மட்டும்
'உதைக்கும்....'
அதுவும்
'பின்னாடி உதைக்கும்'
எப்பவும்
யாரையும்...
Bu şiiri puanla
Henüz puan verilmemiş