Otteri Selvakumar Tamil Poem # 4
O
0
Altın Yaprak
இது என்ன ஆட்டம்? # ஓட்டேரி செல்வகுமார்
அது
பரத நாட்டியம் அல்ல
கதகளி அல்ல
குச்சுபுடி அல்ல
கரக ஆட்டம் அல்ல
டிஸ்கோ அல்ல
ராப் அல்ல
டப்பான் கூத்தும் அல்ல
பின்ன என்னது?
ஒ...
அதுவா...
எங்கள் ஊரில்
கருமாரி கோவிலில்
சாமி வந்தவளும்....
வீட்டில்
பேய் பிடித்தவளும்
போடுகிற ஆட்டம்
ஒரே மாதிரிதான்
இருக்கு...
பார்த்து ரசிகிறதுக்கும்
பார்த்து சிரிகிறதுக்கும்
சிந்திகிறதுக்கு....
ஒன்னும் இல்ல....?
ஆனா....
கை மட்டும் தட்டாதிங்க
அப்படியும் தட்னா
சாமி கோபிச்கும்...
பேய் பிடிச்சுக்கும்...
உஸார்....
Bu şiiri puanla
Henüz puan verilmemiş