Otteri Selvakumar Tamil Poem # 3
O
0
Altın Yaprak
கொவிந்தா...கொவிந்தா...
நல் இரவில்
பெற்றோம்...
இன்னும்
விடிய
வில்லை
என்று
யார்
சொன்னது?
விடிந்தது
காலை
பொழுது...
ஆனால்
களவுபோனது
விடுதலை
ஒரு
நாள்
விடுமுறையாக...
அய்யா
ஜாலி
என்கிறார்கள்
என்
இந்திய
மக்கள்
ஜனநாயகம்
அராஜகம்
ஆகிவிட்டதை
கூட
அறியாமல்?
அட...
சத்தமாய்
போடு
'கொவிந்தா'
ஒரு
முறை
அல்ல...
ரெண்டு
முறை...
Bu şiiri puanla
Henüz puan verilmemiş