Otteri Selvakumar Tamil Poem # 6
O
0
Altın Yaprak
கொஞ்சம் சிரி # ஓட்டேரி செல்வகுமார்
மரம்
வெட்டு
அடுப்பு
எரி
சம்பல்
ஆகட்டும்
பூமி...
எங்கே...
அப்படியே...
நீயும்
கொஞ்சம்
சிரி...
ஒருநாள்
இல்லை
ஒருநாள்
நீயும்
சாம்பல்
என்று
சகஜமாக
Bu şiiri puanla
Henüz puan verilmemiş