Otteri Selvakumar Tamil Poem # 7
O
0
Altın Yaprak
ஒப்புக்கு சப்பான் = ஓட்டேரி செல்வகுமார்
அட.... இங்கு
கழட்ட பட்டு இருபது
வெறும்
பான்ட் மட்டும் அல்ல
கோவணமும்தான்
உத்து பார்தா தெரியாது
தமிழா....
உதைபட்டு போனவங்களுக்கு
மட்டும்...
கண்டிப்பா தெரியும்
உடம்பில் உயிர்
பிரிந்த பின்பும்
தப்பித்தது
நிர்வாணம்
மட்டும்தான்
அட வாங்க...
நமக்கு எதுக்கு வம்பு?
....கொஞ்சம் சிரித்து கொள்ளலாம்...
வேற என்ன செய்றது?
அழலாமா?
அழுது மட்டும் இங்கு
என்ன ஆகபோகிறது?
சரி வாங்க...
வாழ்க....
ஒழிக கோசம் போட்டு
ஒப்புக்கு அழலாம்....
Bu şiiri puanla
Henüz puan verilmemiş