Andal 35. Pasuram-29

R Rajaram Ramachandran Rajaram Ramachandran
0 Altın Yaprak
பாசுரம்-29 சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். PASURAM-29 "By dawn we all came, To chant your holy name, Please listen to our views Your lotus feet, as we praise." "Your fame is boundless. Please don't go leaving us, Saying we're inferior slaves, Though you're born with us." "Today we worship you Not for boons from you But for our next seven births To be your companions on this earth." "We'll serve you as slaves. If we've any other ideas, Have them changed please. As we need your blessings."

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.