Otteri Selvakumar Tamil Poem # 2

O Otteri Selvakumar Otteri Selvakumar
0 Altın Yaprak
ஒண்ணா? ரெண்டா? கொழுப்பு உடம்பில் கூடிவிட்டதால் வந்தது தொப்பை வினைதீர்த்த பிள்ளியாருகல்ல நண்பன் நூர் முகமதுக்கு எல்லாம் பீப் பிரியாணி மாயமா? என கேள்வி கேட்க நினித்த போது நண்பன் முகமது சொன்னான் 'குப்பைல... போட வேண்டியதை வயதுள போட்டதால வந்த வம்பு இது..' தொப்பை எப்படி குப்பை ஆச்சு? நான் நூர் முகமது தொப்பையை தட்டி கேட்க 'செத்த பிணத்தை சுவையாய் செய்து தின்னு தின்னு முதலில் வயுறு குப்பை ஆச்சு ' என்று சொன்னான் நண்பன் நூர் முகமது ஓ... குப்பை அதிகமாகி வயறு தொப்பை ஆச்சு அதுசரி குப்பையும் தொப்பையும் ஒண்ணா? இல்லை ரெண்டா? இல்லை நாலு! ! ! !

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.